Map Graph

உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார். இது உலகின் பழமையான சிவன் கோயில் என்று கருதப்படுகிறது. இந்த கோவில் இராமநாதபுரம் (சேது) சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய கோவில் ஆகும்.

Read article
படிமம்:Uthirakosamangai_entrance_vihmana.JPGபடிமம்:Uthrakosamangai.jpgபடிமம்:Yaali_with_ball_Uthirakosamangai.JPGபடிமம்:Wikimedia-logo.svg